காரைதீவு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும்,
ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும்

இணைந்து நடாத்தும்

07வது மாபெரும்

கலாசார விளையாட்டு விழா – 2010

 

இடம்

காரைதீவு, சண்முக மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில்

 

காலம்
02.05.2010 (பிற்பகல் 2.30 மணி)

 

தலைமை

திரு.ம.அஜந்தன்
(தலைவர். முருகன் விளையாட்டுக் கழகம், காரைதீவு)

 

பிரதம அதிதி
திரு.எஸ்.இராமகிருஸ்ணன்

[பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைதீவு.]


மற்றும் பல சிறப்பு, விசேட, கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்,
இவற்றுடன் க.பொ.த சா.தரம், பல்கலைகழகத்திற்கு  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் பல நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன இந்நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றனர்.

SSC & SCC


ஊடக அனுசரனை வழங்குவோர்
1.
வெற்றி FM  - வாழ்க்கைக்கு வெற்றி
2. www.Karaitivu.org

"PREMAKUMAR"